0

பொத்துஹெர ரயில் விபத்தின் பின்னர்… (Exclusive Video)

குருநாகல் – பொத்துஹெர ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் மேலுமொரு காணொளி கிடைக்கப்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற பின்னர் அப்பகுதியின் நிலவரம் எவ்வாறிருந்தது என இந்தக் காணொளியில் காணலாம். 68 பேர் வரை காயமடைந்திருந்த நிலையில், அவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல பிரதேச மக்கள் உதவி வழங்கியுள்ளனர். இந்தக் காணொளியை எமது… Continue Reading

0

வீட்டுக்கூரை மேல் ஏறியது வேன் (வீடியோ)

மகியங்கனை – கண்டி வீதியில் உள்ள உடுதும்பர பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி வீட்டுக் கூரைமேல் ஏறி விபத்துக்குள்ளானது. இன்று (16) காலை 11.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் வேனில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளதுடன், குறித்த வீடு பாரிய சேதங்களுக்கு உள்ளாகியது. விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் பாடசாலை ஒன்றும்… Continue Reading