0

திவுலப்பிட்டியில் சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்த ஆயத்தமானபோது… (பிரத்தியேக காணொளி)

கடந்த திங்களன்று (23) பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில்,  திவுலப்பிட்டி பகுதியில் சந்தேக நபர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்த காணொளியொன்றினை எமது Ureporter அனுப்பி வைத்துள்ளார்.