0

மாவனல்ல நகரில் 17 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

Visual by:- Mawanella Ureporter – Ashfaq Ahamed மாவனல்ல நகரின் இன்று முற்பகல் வரவிய தீயினால் 17 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றில் ஐந்து வர்த்தக நிலையங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.